This Tamil online astrology software is a useful tool for creating accurate Tamil horoscopes, which include planetary positions, birth charts, cevvai dosham, and shani dasa. It is one of the best online services for finding exact predictions degree-wise in Tamil astrology. The software provides a full life prediction report and astrology signs and horoscope readings.
The software generates birth horosopes in Tamil, as per south Indian, Tamil, and North Indian styles. The generated horoscope is given in Tamil and English language. The software also offers personalized horoscope reports, with over 10 pages of free Tamil jathagams, birth charts, natchathiram, dasa bhukti timings, and more.
The software requires the date of birth, time of birth, and place of birth to cast the horoscope. The software can generate your horoscope on the fly by converting the recorded time of birth into local mean.
The Tamil horoscope software, or jathagam software by epanchang, generates your horoscope on the fly by converting the recorded time of birth into local mean. The software also allows users to choose their Tamil horoscope sign, such as Aries Mesham, Taurus Rishabam, Gemini Mithunam, Cancer Katakam, and Leo Simmam.
In summary, this Tamil online astrology software is a useful tool for creating accurate Tamil horoscopes, providing predictions based on the date of birth and time.
📹 How to cast Horoscope for babies born in US?
There is some confusion among Indian community living outside India. How to cast horoscope for babies born in US or any other …
Good debates, more discussions required to clarify many things in astrology, I observed if one normal become famous, astrologers will say due to so and so position of star he became famous,same way told for a multi millionaire when he become poor, so far no one stopped the things what is supposed to happen, better believe GOD and pray, all will be fine !
ஜாதகம்… ஜோசியம்… கிழக்கு திசை நோக்கி போனால் இந்தந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் என்று பல பித்தலாட்ட ஜோதிடர்கள் பிதற்றிக்கொண்டு உள்ளார்கள்… அவர்களைப்பார்த்து கேட்கிறேன்…. சுனாமி….கஜா புயல் எல்லாம் கிழக்கு திசையில்தான் வந்தது… சரி அன்றைய தினத்தில் இறந்து போனவர்கள் யாருமே இந்த பித்தலாட்ட ஜோசியர்கள் சொன்ன ராசிகாரர்கள் இல்லையா…. ஏன்டா… வருமான வரியை கட்டாமல் திருட்டு தனமாக கருப்பு பணம் (அதான்டா… அவனும் அவன் குடும்பத்தாரும் செத்தால்… வாயில் போடும் வாய்க்கரிசி) வைத்திருக்கும் கபோதிகளை… லஞ்சம் (அதான்டா பிச்சை/எச்சில் & விபச்சாரம் செய்து ஈட்டும் வருமானம்) வாங்குபவர்களை உங்கள் ஜோசியம் மூலமாக கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்….
Correct first doctor sollurathu…neram kaalam nambi vazhathinga ungala then god ah nambunga,ungaluku pudicha god kitta poi kumutu kaistatha sollunga masara,becox astrology avanga sollura god kumudanum solluvanga,so dont trust,namaku masuku yentha god love seitho antha god ah kumudunga, nalla healthy ah saptu nalla ulaipu then rest ithupothum…
Guys, notice the uploader website name and why he edit this article like this? Check his website. If their religion does not have astrology so other religions also should not believe? People, Please check all this details and motivations before giving these articles views.If he is an honest man he will put both sides of debate.
ஜாதகம் எவ்வாறு உருவாக்கபட்டது அது எவ்வாறு செயல்படுகிறது அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை நிருபிக்க….. ஒருவன் ஆறு துறைகளில் புலமையையும் நுண்ணறிவையும் கொண்டிருத்தல் அவசியம். அவை. இயற்பியல்,வேதியியல், கணிதம்,வானியியல், மருத்துவம்(நரம்பியல் மற்றும் உளவியல்), உயிரியல்,மற்றும் தாமிழை தாய் மொழியாகவொ அல்லது தமிழில் நன்கு புலமை பெற்றிருந்தால்.. ஜாதகத்தின் உருவாக்கத்தையும் காணலாம் அதில் புதுமைகளையும் புகுத்தலாம். எவரேனும் உள்ளீர்களா .. இந்த ஆறு ஆறிவை கொண்ட மக்கள். இந்த ஆறு அறிவை கொண்டவன் ஒரு காலத்தில் வாழ்ந்தான்… அவன் கண்டதே இவைகள் ….. அவனின் அந்த அளவிற்கான மதிநுட்பத்தை இன்றளவும் எவரும் காணவில்லை என்பதால்தான் இன்றுவரை அவன் ஆறுமுககடவுளாக போற்றுதலுக்கு ஆட்பட்டுகொண்டுள்ளான். உண்மையில் அவன் அந்த ஆறு அறிவில் புலமை கொண்டதால் தனது அறிவை வைத்து தனது மக்களை காத்துகொண்டான். அதனால் அவனை போற்றதொடங்கினார்கள் அவன் மக்கள் அதனால் இன்று அவன் கடவுளானன். இன்றும் அந்த ஆறு அறிவை ஒருவனால் ஒருங்கேபெற இயலும். ஆனால் அதை (அவன்)பெற்றுவிடக்கூடாது என பலதலைமுறைகளாக ஒரு உண்மை மறைக்கபட்டும் மறுக்கபட்டும் கொண்டுள்ளது. அதற்கு உதாரணம் இதைபோன்ற தொலைகாட்சி நிகழ்வுகளும் சான்று.
Irai nambikkai ok thaan. But Mooda nambikkaiku naan support panna virumbala.. But doctors laam tv show la varum podhu ennavo einstein pullainga madri pesuranga.. But avanga veetlayum kadavul nambikkai rombave irukka thaan seiyuthu.. Doctor aana udaney nerthi kadan seirathu la irunthu… Neraya kovilukku nan kodai seira varaikkum.. Neraya peru jaathagam pakkuranga.. Ethu unmai ney theriya maatenguthu.. __Ippadiku Vivaram puriyama gramathula irunthu padichu vanthu intha ulagatha purinjukka nenaikura oru piththan…
Nan school first vandhen.nalla padichirukken.kudumbathula pasama irukken.hard work pannren.nallathaye seiyren.unavil arokya samayalthan. Doing all good in every things. Aana nan innum munnerala.uravugal emathuthu.dhinam ethavathu udal sarntha pirachnaigal.atharku medicine. Amathiya ponalum seenduthalgal. Business nashtam.itharku karanam enna. Padikkathavan pass anal athirshtam. Padichavan pass anal vidamuyarchi. Padichum ulaichum pass agalana athu vithi. En valvil vilayaduthu vithi
Indha topic oru nalla wishayamthaan, kaaranam silar horoscope unmei endru solwadhu matrum allamal tholilaaga seydhum warugiraargal. Islam madham ondru matrum thaan jodhida saathram paarka kudadhu endru kooruwadhu. Naanum idhei awadhaniththu wandhean ennudaya pirandha naleyum wardatheyum pirandha nearaththeyum kuduththu paartha poadhu ennudaya rasi mesham edru arindhu kondean. Anaalum mesham rasi solluwadhu edhuwume palan alikka villei. Soamberigal idhei tholilaaga veithu kasta pattu sambaariththa salliyei ivargalidam koduththutu endha oru unmei illaadha vishayaththukaaga selavu seydhu eamaatram adeiraagal. Jaadhagam paarthu thirumanam nadaththuraargal, aanaal evvalowo peyar udaya thirumanam waalkei seerkettu poanadhu. Piragu viwaagaraththum seyraargal.
ஜோதிட ஞானம் என்பது ஒரு வரம். அது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அந்த வரம் கிடைக்காதவர்கள் இப்படி இவர்களை போல் ஏளனமாக பேசலாம், அது கிடைத்தவர்கள் இந்த உலகத்தையே புரிந்து கொள்ளலாம். நன்கு ஜோதிட ஞானம் பெற்றவன் இந்த உலகை பார்க்கும் பார்வை வேறு. அது அவனுக்கு மட்டும் கிடைத்த வரம். ஐயா,அந்த டாக்டர் குழந்தை பிறந்த நேரத்தை,tea சாப்பிட்டு பொறுமையா வந்து time எழுதுவேணு சொல்றாரு. அப்போ நீங்க அந்த time ஜோதிடர் கிட்ட கொடுத்தா,அந்த ஜாதகம் தப்பதானே இருக்கும். அப்போ நீங்களே சொல்லுங்க, Time தப்பா எழுதின டாக்டர் மேல தப்பா. அந்த timekku சரியா ஜோதிடம் சொன்ன ஜோதிடர் மேல தப்பா. அப்போ இந்த time தான் பிறந்த குழந்தை நேரம்னு,எத்தனை மக்களை இவன் ஏமாற்றி இருப்பான். அப்போ எத்தனை ஜோதிடர்களுக்கு இவன் கெட்ட பெயர் வாங்கி கொடுத்திருப்பான். எனக்கு ஒன்று தெளிவாகி விட்டது.ஜோதிடத்தில் எங்கு தப்பு நடக்குதுனா இங்க தான்.இவன் குறித்து கொடுத்த நேரத்தால. இதில் என்ன நற்செய்தினா,இவன் வாயாலேயே உண்மையை உலரியிருப்பன், இதை யாரும் கவனித்து இருக்க மாட்டார்கள். ஜோதிடத்தில் பாதி குறிப்புகள் தான் நமக்கு கிடைத்து இருக்கிறது. அது முழுவது கிடைத்தால் இந்த கேலி பேச்சுக்கு இடம் இருந்திருக்காது. ஜோதிடம் தெரிந்தவர்கள் எல்லாம் ஜோதிடர் அல்ல. ஜோதிடத்தை புரிந்து அதனுடன் வாழ்பவனே உண்மையான ஜோதிடம். எதனால் மழை வருகிறது என்பது அறிவியல். இன்று மழை வரும் என்பது ஜோதிடம். வேதத்தின் கண் ஜோதிடம் . நன்றி
Doctor, Collectively listening to everybody’s explanation on Astrology, Palmistory and Fortune tellers as a particular topics, I clearly understood observing your explanation that you don’t believe in Astrology, palmistory and Fortune tellers, If these are o.k. why dont you come to the conclusion Islam is only Religion forbidden to believe Astrology, Palmistory and Fortune tellers everything which mentioned by you are logical according to your arguments. Therefore it is my humble request to you, please study the Holy quran which are available in English translation, you will definetely come to believe that Islam is the only Religion to be exceptable, those aforesaid are superstitious believes. God only knows of everybody’s future. I’m glad that you gave proof with evidence which are no true. Those converted to Islam were all those studied the Quran and convinced Islam is the only Religion to be worshipped. And also today the fastest growing Religion in the world is Islam. Dont delay yourself, because no guarantee for the life and dont let yourself to repent later on. I’m from Srilanka.
உன்னுடைய கடைசி பேத்தல் என்ன?…உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரம் உள்ளது. எந்த நேரத்துக்கு ஜாதகம் எழுதுவீர்கள்? குழந்தை பிறந்த இடத்தின் அட்சரேகை தீர்க்க ரேகையை குறிப்பிட்டு அந்த இடத்தில் இன்ன நேரம் என்று குறிப்பிட்டே ஜாதகம் எழுதப்படுகிறது. இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் நீயெல்லாம் எப்படி டாக்டர் ஆனாய்?😂
doctors ellam sollurathu poi .samiyarum solrathum poi. ellam terintha mari pesuvangga .9 kiragam kandhu pidithathu palla nootrandu varusyam agguthu.annal scientis kanndu pidichathu ippo.doctors ellam terinthu pesavum .doctors ithuve kadaisi tadave. American ellam tamil astrology nambugirargal. vallga tamil
Jadhagam empathu unmai.jadhaga kararakal enpavarkal poi.athai sariyaga kanikkamal irukalam, allathu poyyana jadhakarkal uruvagalam.unmayil 9 kragankal enpathu illai athu 9 per konda amaipu.antha 9 perum manitharai aatchi seivathu enpathu unmai.ithil prachanai enpathu enkirunthu varukindrathu satru unara vendum.neram kaalam enpathu poi