Nādi Astrology (nāḍi jyotiṣa) is an ancient form of astrology practiced in Tamil Nadu and adjacent regions of India. It is based on the belief that the present lives of many humans were foreseen by Hindu sages in ancient times. The Indian city of Vaitheeswarankoil, in the southernmost state of Tamil Nadu, is generally considered the primary center for Nadi Astrology.
Nadi Astrology is deeply rooted in India’s spiritual heritage and uses thumbprints to unveil a specific palm leaf known as a “Nadi”. The texts are mainly written in Vattezhuthu, an ancient Thamizh (Tamil) script, written by an ancient priest or “Rishi”. Nadi Astrology is an ancient branch of Astrology that is more prominent in South India, particularly in Tamil Nadu.
The practice is based on the belief that powerful seers of the past have foreseen the present lives of many humans. Nadi Astrology is a highly accurate form of predictive astrology that can provide guidance and advice on all aspects of life. Nadi Astrology is a branch of Astrology that is more prominent in South India, particularly at Tamil Nadu.
A Nadi Astrologer (Nadi Jothidar in Tamil) can reveal one’s entire life predictions, including their past, present, and future, and guide them to come out of their current situation. Nadi Jothidam is an ancient astrological practice that uses thumb impressions to reveal personal life predictions inscribed on palm leaves by ancient sages.
Nadi Astrology is an ancient form of astrology practiced in southern India, based on the belief that the past, present, and future lives of all individuals were foreseen by Hindu sages in ancient times.
📹 இதன் உண்மை வெளியானது | Nadi jothidam Truth | Astrology | Edison vlogs Tamil
Follow the instructions I’m saying you can be easily Travel good places உண்மையையும்,உண்மையான …
What is the basic of Nadi astrology?
Nadi astrology is a system that uses the Karaktatwas (significations) of planets to analyze placements and insights about past and future events. This system is often used without the need for accurate birth times or the use of the ascendant or Moon. The course aims to help students understand the relationship between planets, their causative effects, aspects, friendly and inimical aspects, zodiac signs, exaltation and debilitation of planets, yogs, combinations, retrogression, and how to time events.
Nadi Karaktatwa plays a crucial role in predicting relatives and understanding the causative effects of planets. The course also covers the 12 zodiac signs and their general characteristics, as well as the reasons behind exaltation and debilitation effects. The course also covers the use of retrograde planets in Nadi, their effects, and how to time events based on the progression of each planet.
In summary, Nadi astrology is a powerful tool for understanding the relationship between planets, their causative effects, and past life karmas. By utilizing this system, individuals can gain valuable insights into their lives and future.
What are the benefits of Nadi astrology?
Nadi astrology provides personalized guidance based on an individual’s unique thumb impression, offering insights into their past, present, and future, and offering a tailored approach to understanding their life journey.
What does Nadi mean in Astrology?
Nadi, the body’s pulse or energy channel, is classified into Adi Nadi, Madhya Nadi, and Antya Nadi. When both partners have the same Nadi, it’s known as Nadi Dosha. In Hinduism, birth charts are interpreted before marriage to check compatibility through Ashtakoot Milan. The final compatibility aspect is ‘Nadi Koot’, which assesses the health and genetics of the prospective bride and groom.
Is Nadi astrology true or fake?
Nadi Astrology, one of the oldest forms of astrology in India, is believed to have been classified a thousand years ago during the Chola reign in South India. The Nadis, which are named after the rishis and sages who recorded these findings, are written in ancient Tamil and are in poetry form. These Nadis are difficult to read due to their ancient Tamil language and are only accessible to expert linguists who have studied the form for many years.
Nadi Astrology originated in Souther India and has gained popularity in recent years. However, due to its popularity and lack of clarity about its nature, fraudulent knowledge and frauds pretending to be experts are being circulated.
Nadi Astrology provides accurate details of one’s past, including personal details, but is inaccurate about the future. The complete future is known to God alone, and no branch of astrology can foretell a 100-correct future. Rishis who wrote on Nadi leaves had visions about a person’s future life, and remedies (parihar) were given more importance.
The chances of locating a Nadi leaf are around 10-15, but with an India network with genuine Nadi centers, the chances of locating a leaf are likely 70-80.
Who wrote Nadi astrology?
The Nadi Astrology of Chandulal S. Patel is available for purchase on Amazon. com with an extended payment plan, with the first installment starting at ₹83 per month. Additionally, there are no-cost options available for those who qualify. Furthermore, the product is eligible for complimentary delivery and order tracking.
What is the difference between Nadi astrology and Vedic astrology?
Nadi Astrology and Vedic Astrology are two astrological systems originating in India, both based on Hinduism principles. Nadi Astrology uses palm leaf manuscripts to make predictions about a person’s life, using the person’s thumbprint to identify the correct set of leaves. This information contains information about the person’s past, present, and future. Vedic Astrology, on the other hand, uses a person’s birth chart, calculated based on their date, time, and place of birth, to make predictions.
Nadi Astrology is known for making specific predictions about a person’s life, including details like their number of siblings, profession, and potential diseases. On the other hand, Vedic Astrology provides more general predictions based on the positions of the planets at the time of birth. Both systems share some similarities but also have significant differences in their approach and methodology.
How do I check my Nadi?
The Ayurvedic Pulse Analysis, also known as Nadi Pareeksha, is a comprehensive method used to diagnose health issues by analyzing signals from the wrist at the radial artery using the index, middle, and ring fingers corresponding to Vata, Pitta, and Kapha. The signals obtained from these locations are not only due to blood vessel contraction and relaxation but also movement of blood through the artery.
The Nadi Vaidyas use their experience and skill to accurately read the signals, which can be used to diagnose diseases. The different waveforms obtained from vata, pitta, and kapha nadi have a shape similar to that of a snake, frog, and swan.
Nadi Pareeksha is a valuable diagnostic tool used by Ayurvedic doctors to accurately diagnose both physical and mental diseases, as well as dosha imbalances. It has been used since 5000 years for diagnosing imbalances in dosha in the body and concluding a disease. The significance of Nadi Pareeksha lies in its ability to provide personalized and accurate prognosis, allowing for the prevention and treatment of various chronic diseases.
What is the science behind Nadi astrology?
Nadi Astrology is a form of astrology practiced in Tamil Nadu and India, based on the belief that ancient Hindu sages foreseen the lives of many humans. The texts are mainly written in Vatteluttu, an abugida script used to write Tamil up until the 12th century CE, and are often attributed to Vedic sage Agastya. These ancient records of providence were made famous by practitioners around the Vaitheeshwaran Temple in Tamil Nadu.
Nadi palm leaves are located based on thumb impressions, with right for men and left for women. These leaves were initially stored at Thanjavur’s Saraswati Mahal Library in Tamil Nadu. British colonialists later showed interest in the Nadi leaves, which were used for herbs, medicine, and future prediction. Some leaves were destroyed, and the remaining were auctioned during the British Raj. The Nadi leaves were obtained by astrologers at the Vaitheeswaran Temple and have been passed down through generations.
Who invented Nadi astrology?
Nadi astrology, which is thought to have originated approximately two thousand years ago, is a system of divination that involves the consultation of palm leaves inscribed with the predictions and records of the lives of individuals made by seven Maharishis (sages), namely Agasthya, Kausika, Vyasa, Bhrigu, Bharadvaja Vasishtha, and Valmiki.
What is the science behind Nadi Astrology?
Nadi Astrology is a form of astrology practiced in Tamil Nadu and India, based on the belief that ancient Hindu sages foreseen the lives of many humans. The texts are mainly written in Vatteluttu, an abugida script used to write Tamil up until the 12th century CE, and are often attributed to Vedic sage Agastya. These ancient records of providence were made famous by practitioners around the Vaitheeshwaran Temple in Tamil Nadu.
Nadi palm leaves are located based on thumb impressions, with right for men and left for women. These leaves were initially stored at Thanjavur’s Saraswati Mahal Library in Tamil Nadu. British colonialists later showed interest in the Nadi leaves, which were used for herbs, medicine, and future prediction. Some leaves were destroyed, and the remaining were auctioned during the British Raj. The Nadi leaves were obtained by astrologers at the Vaitheeswaran Temple and have been passed down through generations.
Who invented Nadi Astrology?
Nadi astrology, which is thought to have originated approximately two thousand years ago, is a system of divination that involves the consultation of palm leaves inscribed with the predictions and records of the lives of individuals made by seven Maharishis (sages), namely Agasthya, Kausika, Vyasa, Bhrigu, Bharadvaja Vasishtha, and Valmiki.
📹 ஓலையை நம்பாதவருக்கு திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி! Naadi Jothidam | Olai | Astrology
Omsaravanabhava #actorrajesh #duraisubburathinam #arulsivaarumugam #naadiastrology #japan #siddha #siddhar …
இந்த இளைஞரை மனதாரப் பாராட்டுகிறேன். இவர் செய்யும் சேவை மகத்தானது. நான் இளைஞராக இருந்த காலத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் மத மற்றும் சாதி உணர்வு அற்ற பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது பல இளைஞர்கள் மத வெறியும், சாதி வெறியும் கொண்டு அலைவதைப் பார்த்து மனம் வேதனைப்படுகிறேன். அறிவியல் ஆய்வு கண்ணோட்டத்துடன் இந்த கானொளியை வெளியிட இளைஞரைப் பார்ப்பது அறுதலாக உள்ளது. இவர் தொடர்ந்து பல மூட நம்பிக்கையைவைத்து செய்யும் ஏமாற்று வேலைகளை தோலுரித்த்க் காட்ட வாழ்த்துகிறேன்.
இந்த மாதிரி ஒரு வீடியோ போட தனி துணிச்சல் வேண்டும். நானும் இதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று பல முறை என் நண்பர்களிடம் சொன்னது உண்டு. ஆனால் நிருபித்தது இல்லை. நீங்கள் நிருபித்து விட்டீர்கள். செம்ம நண்பா இவங்க முகத்தை மறைக்காமல் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். இன்றிலிருந்து நான் உங்கள் விசிறி நண்பா❤️. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் 👍👍👍
பெரியாராக இதைச் சொல்ல வேண்டியதில்லை சிறியவராக இருந்தாலும் உண்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் பொருள் விரயத்தையும் கால விரயத்தையும் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தாங்கள் செய்யக்கூடிய இந்த சமுதாய பணியானது மிகவும் மகத்தானது புனிதமானது இருந்தபோதிலும் தாங்கள் எங்கு சென்றாலும் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி செல்லுமாறு அன்பு தம்பிக்கு அறிவுறுத்தி மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
In our family “Om Ulaganadan” named one person came in our life as naadi josiyar ( we were facing lots of problems that time, somehow we wanted a solution). He even made us to believe that politicians like Karunanidi also his clients. It’s was in 1997-98 I think. He made us to believe our father life is in danger. Took lacs of rupees as Parigara pooja ( we took loans😒). We spend 3-4 lacs. His demand started more n more finally we got fed up n we left our problems too god. Why I am sharing this is. We fell in trap of such guys, request to people who are in distress, believe only in god n pray… Don’t go to these crooks. 🙏🙏🙏
One day you come and meet my dad he will true hundred percent true .But my father is not doing as bussiness for family persons he will tell.But many of my relative’s will scold my dad why you know he will tell truth only.So many of my relative’s will not like but what my dad that only will happen. But he is not doing as bussiness. Only to family members only he will do great personality bro.
தம்பி உங்க வீடியோ அதிகம் விரும்பி பார்ப்பேன் ஆனால் நீங்க போன இடம் பொய்யா இருக்கலாம் ஒட்டு மொத்தமா குறை சொல்ல வேண்டாம்.வைத்தீஸ்வரன் கோவிலில் சிவ வாக்கியர் நாடி ஜோதிடம் .மதுரை வண்டியூரில் அகத்தியர் ஓலை சுவடி சரியாக இருக்கும்..ஒரு இடத்தில் வர கூடிய ஓலைகளை மறு இடத்திலும் வரும் அனுபவம் பட்டு இருக்கேன் .அதிக பட்சம் கோவிலுக்கு தான் போக சொல்வார்கள் பரிகாரம் என்பது அவர்கள் செய்ய மாட்டார்கள் ..பொய்யான நபர்களை காட்டுவது போல உண்மையான நபர்களையும் சொல்லுங்கள் ..பலருக்கும் உபயோகப்படும்
I have heard in Thiruvannaamalai, several years ago.Kaaga pujander naadi 2.Skandar naadi.There they got the thumb impression only.On seeing, they would take the palm-leaf in which they would start reading the Naadi.Sevaral times proved true.They won’t talk too much like these naadi josyers.I don’t find any palm leaves of naadi josyam on the table.These fellows should be reported to the police department.
அனுபமுள்ள ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்ப்பது நல்லது.எமக்கு வயது எழுபது.நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு திருச்சி பொன்நகரிலும், கும்பகோணம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள பூசமுத்துவிடமும் பல ஆண்டுகளுக்கு முன் நாடி ஜோதிடம் பார்த்தோம்.அப்போது பார்த்த ஆடியோ கேசட் இன்னும் வைத்துள்ளோம் நூற்றுக்கு எண்பது சதவீதம் பிராடு,மோசடித்தனம் தான். பழனியில் பஞ்சாமிர்தம் அபிஷேக பொருட்கள் விற்பனைக்கடைகள் போல வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில் நிறைய நாடி ஜோதிட கடைகள் உள்ளன.நாடி ஜோதிடம் என்பது தற்காலத்தில் பொய்.ஜாதகம் பார்க்கும் ஜோதிடம் உண்மை நாடி ஜோதிடம் பொய்.
ஆன்மீக, பக்தி, ஞான யோக முறைகளை முறையாக பயின்று நம்முடைய அறிவையும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமாக இயற்கையாக பெருக்கி கொண்டால் எப்படி ஒரு ஆறு இயற்கையாக வழி செய்து கொண்டு பாய்ந்து கடலை நோக்கி அடைகிறதோ அதேபோன்று அறிவு பூர்வமாக நமது உடல் சரியான முறையில் தந்நம்பிக்கை தைரியம் எனும் கூரிய ஆயுதங்களை முறையாக பயன்படுத்தி இன்னல்களை தாங்கி சம்சார கடலை நீந்தி இறையடி சேர்ந்து விடும். நல்ல தலைமுறையையும் நல்ல சூழலும் இயற்கையாகவே அமையும். ஆக இந்த நாடி ஜோதிடம் என்ன மாற்றி விடவா போகிறது? தந்நம்பிக்கை, தைரியம் இல்லாதவர்களுக்கும், அதிக பேராசை கொண்டவர்களுக்கும் இது ஒரு உண்மையற்ற மாயாவியே!
ஒன்றுக்கு மூன்று இடங்களில் உங்களை போன்றே, நானும் நாடிசுவடி பார்த்தேன். பெற்றோர் பெயரை மேற்கண்டவாறு நம்மிடமே technic ஆக வாங்கினாலும், அவர்களின் தொழில் மற்றும் சில நடந்த சம்பவங்களை துல்லியமாக கூறினார்கள். They predicted the Past life accurately, but can’t predict future as accurate. அவர்களிடம் உள்ள (மையில்) உங்கள் விரல் ரேகை எடுக்கும் போது, அவர்களால் ஒருசில தகவல்களை(Past life) துல்லியமாக கொடுக்க முடிகிறது. உபவாசனை தேவதைகளின் மூலம் இதனை செய்கின்றனர். ஏனெனில், நான் பார்த்த இடத்தில், புத்தகத்தில் எழுதிய பெரிய எழுத்துக்களையே கண்கண்ணாடி மூலம் படித்த நபர், ஓலையில் இருந்த சிறிய எழுத்துகளை கண்ணாடி இல்லாமல் படித்தது பெரிய வியப்பாக இருந்தது.
Very good bro.After this people will be more careful with this people..My advice don’t simply go read with anyone. There is truth reader ..check with people who got experience and the reading is accurate .. If no don’t see ..you can refer to professional astrologer..can guide you better.. Tq bro for giving awarness for public.
Bro ….first understand nadi jothidam need your finger print…basic..Ilana palangal kastam than.. Finger print vechi unga olai suvadi eduka questions kepanga…book la index maari..but antha questions la nama honest ah answer pananum..nan ithula nambika illama than irunden..but 2015 la first pathapo..many privacy secret questions vanduchi..nan honest ah sonnnen..so my leaf kedachichu.2015 laye..exactly 2021 ( my current age 31) la than marriage sonnanga..nan already engineering mudichen..but 2015 to 2021 kulla PG mudicrupeenga sonanga..nan nambula .but ipo. Business reason ku nan MBA mudichen.. Athum ilama..my wife name..ava family details ..job.. hairstyle..elame sonnanga..apo nan nambula..but ipo everything happen…namma honest ah irukanum..ilaya wrong leaf than varum..
Very daring and good you are creating awareness congrats but you said nothing to do with any particular religion you are attacking but I have watched few of your article most of them are just you exposing only Hindu religion if you not picking any particular religion then well!!! Its just my understanding though but keep up your good work.
Name: Thanigaivel, Agathiya Naadi Jothidar, Sumathi Theater Opposite, Sri Perumputhur, Not Like This Crappy Duplicates, Phone Number Missed, Orginal Naadi…. Only 8 to 12 Family’s Has Orginal Agathiyars Naadi Suvari, They will Ask, Yes Or No Questions Only, Not Guessing Game Like this Duplicates, They Directly Mention Our Siblings, Parents, and Grandparents Name, If All Names are Synchronised and Your Date of Birth and Time of Birth also Comes in the Olai Suvadi itself Means Only that is Our Olai Suvadi, Otherwise we have to Wait, Until Our Suvadi To Arrive From Other Family’s in Rotation they will Give Appointment On Date Accordingly Leaf Arraival, So Don’t Fooled By Duplicate and Don’t Decid Naadi Is Fake, Meet with Original, You will Feel Better,
மூட நம்பிக்கையை நம்பார்தீர்கள் என்று சொன்னா யாரும் கேட்க மாட்டார்கள். என் தந்தை இறந்த போது ஒன்று அல்ல இரண்டு அல்ல நிறைய நபர்கள் சொன்னது உங்கள் தந்தை அடைப்பு (ஜாதகத்தில்) வந்து இறந்தார் என்று அதனால் நீங்கள் 60 நாட்கள் வீட்டில் அணையாமல் விளக்கேற்ற வேண்டும் என்று விளக்கு ஏற்ற வில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் யாராவது இறப்பார்கள் என்று. நான் விளக்கு ஏற்றவும் வில்லை. இப்போது 60 நாட்கள் கடந்து விட்டது யாரும் இறக்கவும் வில்லை. சில நபர்கள் சொல்வார்கள். நான் செய்துள்ளேன்.
மதுரையில் நாடி ஜோசியம் பத்தி 15 வருடம் முன் பெருமையா பலர் சொல்ல சிறிதும் நம்பிக்கை இல்லாத என்னை என் அப்பா பல இடத்தில் விலாசம் கேட்டு தேடிப் போய் பார்க்க என் விரலில் மை தடவி பத்து நிமிடத்தில் வந்தவர் நம்பாமல் பார்க்க வந்த மகளே என என் பெயர் (பட்டப்பெயர்)உட்பட பல விசயம் மிக சரியாக கூற .என் தாத்தா பாட்டி என் அப்பாவை என் பாட்டி செல்லமா அழைத்த பெயர் என மிக சரியாக சொன்னார்.பிறகு போன போது அவர்கள் அந்த இடத்துல இல்லை. இரண்டு வருடம் முன் 4ஆயிரம் தந்து வைத்தீஸ்வர கோவில் பக்கம் பார்க்க சினிமா ஓட்டினார்.பணம் செலவு ஆனது அவ்வளவாக தான். நல்ல சோதிடர் கிடைத்தால் நன்றாக சொல்வார்
Bro I like your articles. Keep rocking ever. Neraya YouTube websites irukku but unga article ku wait panni papen repeated uh paththa articles kuda ungalodathu mattum tha. If you can plz intha online earning websites, scam la differentiate pannunga. Lot of youtubers making articles but I didn’t mean everyone. Genuine websites and apps irukku but they’re not long term. So kindly take my request to your path. Thank you. God bless you
Tambi naadi jothidam kavithai vadivil varum.sri hanumanthasan enbavar agathiyar naadi jothidam,padiththu kondu irunthar.thatpothu avar iraivanadi serthuvittathal,ippothu antha naadi yaaridam ullathu endru theriyavillai.avar thanathu anupavangalai naadi sollum kathaikal endra thalaipil amman,pathipam moolam veliyittullar.athai paditthal naadi jothidam unmai enbathu ungalukku vilangum.thatpothu emaattrukaararkal perukivittathal unmaiyana naadi jothidarkal veliyil therivathillai.ithu kooda iraivan sitthamaga irukalam.
Bro, enaku finger print pathutu 3 olai pathutu amma name match agudhanu ketanga, adhula onu match aachu, vera endha details um kekala, idhu varaikum nadandha athanayum theliva sonanga, family details amma kuda poranthavanga appa kuda porandhavanga, enoda mrg details wife name enga work panranga ipo epdi irukanga, enoda dob time, elame crct, not sure how its possible. Inime nadaka poradhum sonanga, enaku future therinchukanum nu interest ila en parents force pani dha kutitu ponanga. Ivanga solra alavuku changeover future la varumanu doubt avum iruku, but past life 95 percent match agudhu. Nambavum mudila nambama irukavum mudila
உங்க வீடியோவெல்லாம் பார்க்க நல்லா இருக்கு. வீடியோவில் பேசும்போது எல்லாரும் சேவை மனப்பான்மையோடு பேசுறமாதிரி இருக்கு ஆனால் இவர்களை தொடர்பு கொண்டால் இவர்கள் கேட்கும் கட்டணம் எல்லாம் சாதாரண மக்களால் கொடுக்க முடியாது. வீடியோவில் வரும் மருத்துவர்களாக இருந்தாலும் சரி ஜோதிடர்களாக இருந்தாலும் சரி கேட்கும் கட்டணம் கட்டுபடியாகாது. திரு ராஜேஷ் அவர்கள் இத ஒரு Disclaimer ஆ போடுங்க. இந்த கமெண்ட் ஆ டெலீட் பண்ணா திரும்ப திரும்ப பதிவிடுவேன்.
ஐயா துரை சுப்புரத்தினம் அவர்களே தங்களின் நாடி ஜோதிடத்தை நாடி. 2008 ஆம் ஆண்டு தாம்பரம் branch Phillip hospital back side உங்கள் ஆபீஸ் உள்ளது வந்து பார்த்தேன் எனக்கு ஓலை சுவடி வாசித்து உங்கள் சகோதரர் DMS ஐயா சுவடியை வாசித்தார் அதற்கான கட்டணம் செலுத்திணேன் பரிகாரம் பார்க்க அதற்கு ஒரு கட்டணம் செலுத்தினேன் எல்லாம் முடிந்த பிறகு ஓலை சுவடி படித்ததற்கு அதற்கு குரு தட்சணை அதையும் தந்தேன் பிறகு ஒரு சில கோயில்கள் போக சொன்னார் சென்று வந்தேன் பிறகு மந்திர வசியம் செய்ய வேண்டும் என்று 4 நான்கு மன்டலம் அதற்கான கட்டணமும் செலுத்தினேன் பிறகு தீட்சை தாயத்து அனுப்பினிர்கள் எந்த பலனும் இல்லை DMS ஐயா அவர்களுக்கு Phone செய்யும் போது எல்லாம் ஆறுதல் கூறினார் பிறகு ஆறு மாதம் கழித்து நான் சென்னையில் இல்லை கும்பகோணம் அருகே விலாசம் தந்தார் அங்கும் நேரில் சென்று பார்த்தேன் மறுபடியும் சுவடி படிக்க பணம் குரு தட்சணை கோயில் குளம் பூஜை பரிகாரம் எந்த பலனும் இல்லை சிரிது நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்தேன் DMS ஐயா தவரி விட்டார் என சொன்னார்கள் வேண்டும் என்றால் நேரில் வாருங்கள் என்று சொன்னார்கள் என்னுடைய கஷ்டம் சரி இப்போதாவது பிரச்சினை திருமாஎன்று மறுபடியும் சென்றேன் ABCD TO Z பணம் மட்டும் சிறந்த முறையில் ஏமாற்றினார் கள் குரு தட்சணை தீட்சை பூஜை சவடி படிக்க பரிகாரம் படிக்க மொத்தம் சுமார் 50000 TO 60000 ஐம்பது அறுவதாயிரம் பணம் இழந்தேனே தவிர எந்த பலனும் இல்லை வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
இதில் பித்தலாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள் அதில் உள்ள எழுத்துகள் ஏதோ வட்ட வட்ட மாக இருக்கும் ஆனால் அது எழுத்து கிடையாது. உண்மை யான ஓலையையும் பார்த்து இருக்கிறேன் அந்த எழுத்துக்களை படிக்கலாம் அதில் என் பெயர், தாய்,தந்தை,என் மனைவி அனைவரின் பெயரையும் பார்த்து அதிர்ந்து போனேன் .எதையுமே ஆராயாமல் நம்பாத எனக்கு இந்த ஓலையை கண்ணால் பார்த்து நம்பினேன் .முதலில் அகத்தியரை நினைத்து வியந்தேன் .ஆனால் அகத்தியரே தன்னை சிறியவன் என்று சொல்லிக்கொண்டு சிவபெருமான் தான் இறைவன் .அவனே முதல்வன் என்று சொல்வதை உணர்ந்து. இன்று சிவபெருமானின் பக்தன் .இதற்கு முன் நான் கடவுள் என்பதை நம்பாதவன்
என் வாழ்க்கை நாடி சொன்னபடி நடக்கிறது. பொதுவானது சரியாயிருந்தாலும் நடந்தபின்தான் எழுதியது புரிகிறது. சிறு வயதில் ரோட்டில் மையிட்டு சொன்னதும், பழனியில் குறத்தி சொன்னதும், குகை சித்தர் என்னை பார்த்து சொன்னதும், நாடி சொன்னதும், ஜாதகம் பார்த்து சொன்னதும் கிட்டதட்ட 90 % சரியாகவே உள்ளது. நான் வானாய்சியில் முதுகலை பட்டம் பெற்றதால் இவ்வளவும் புரிகிறது. நம் மூதாதையரின் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறேன்.
நேரம் வந்தால் தான் நாடி பார்க்க முடியும்… மிகுந்த சிரமத்திற்கு இடையே…அங்கே சென்றேன்…. நாடி பார்த்து சொன்னார்கள்…. என் கடன் அனைத்தும் ஒரு நபரால் தீர்க்க படும் என்று அதில் வந்தது…அதே போன்று நடந்தது….என் நண்பன் மூலம்… எனக்கு கடன் மொத்தமாக 15 லட்சம் இருந்தது.. ஒரே செக் கொடுத்தான்…. ஒரே நாளில் அனைத்தும் மாறியது…. அதனை விட பெரிய அச் சிரியம் எனவென்றால் …நான் நாடி ஜோதிடம் பார்க்கும் பொழுது நான் ஒரு இஸ்லாமியன் என்று என் பெயருடன் சொன்னார்கள்…. நாடி சோதிடம் உண்மை…. நமக்கு நேரம் வந்தால் தான் நாடி படிக்க முடியும்..
உயர்திருவாளர் ராஜேஷ் அவர்களுடன் உயர்திருவாளர் நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் அவர்களின் உரையாடல் நேர்காணல் மிகவும் அசத்தல்…! நாடி ஜோதிடத்தின் அருமை பெருமைகள் செழுமையுடன் வளமை ஊட்டுகிறது…! ஒவ்வொரு விஷயமும் சுவாரசியம் கூட்டுகிறது இதயம் ❤️ கனிந்த வணக்கங்கள், இரு பெரும் தேவரீர்களுக்கும் 🙋♂️🙏🙋♂️🙏🙋♂️🙏🙋♂️
எனக்கு நாடி ஜோதிடம் பார்த்தார்கள் பரிகாரத்திற்கு செலவு செய்ய எனது பெற்றோர் வீட்டில் மருத்துவிட்டார்கள். My full Life style top to bottom தெரிந்த பிறகு 😢😢😢😢 பரிகாரம் செய்யாமல் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை .😢😢😢 மிகவும் மனதில்பயமாக உள்ளது… புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் 😢😢😢 நான் கஷ்டப்பட்டு வாழப்போவதை பார்க்க வேண்டும் என்பது எனது குடும்பம் மற்றும் எனது தலை விதி ….அது ஒளையில் செல்லாத ஒன்று…😢😢
நான் பல ஜோதிடர்களிடம் பலன் பார்த்துள்ளேன். வைத்தீஸ்வரன் நாடி ஜோதிடர்தான் மிக துல்லியமாக கணித்து சொன்னார் (2005-NOV). Given below some of the predictions that happened as predicted in 2005. 1.ஆறு மாதத்திற்குள் பணம் திருடு போகும். 2.23 வயது மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும் 3. தந்தையின் மரணம் எந்த வயதில் நடக்கும். 4. மனைவி, மனைவியின் படிப்பு மற்றும் குடும்ப விவரங்கள். I visited in 2008 and 2011, but the predictions were not accurate.
Tirupur Eswaran kovil veethi la oru famous ana nadi josiyer kitta 2013 la enaku josiyam pathen 27 age la marriage nadakum 34 vayusala govt velai varum nu solli oru kovil pear solli anga poitu vara sonnan. Nanum ponen. Epo enaku 37 vayasu aguthu ana epo vera avan sonnathu ethum nadakala. Pls friend s josiyathe ellam numbi onga time& money waste pannathinga please🙏
நாடி ஜோதிடம் நான் பார்த்து உள்ளேன் அது எப்படி என்றே இன்று வரை எனக்கு தெரியவில்லை என் பெற்றோர் பெயர் என் உடன்பிறப்புகள் எத்தனை நான் எத்தனையாவது பிள்ளை என்று சரியாக சொன்னது இதில் மிகவும் ஆச்சரியமான இன்னொறு விஷயம் நான் பொறியியல் துறையில் பட்டயம் வாங்கியவன் என்று சொன்னது அகத்தியர் காலத்தில் பொறியியல் பட்டயம் என்ற வார்த்தை எப்படி தெரியும் என்று தெரியவில்லை பல சொன்னபடி நடந்தது