Thirumana Porutham is a Tamil astrology concept that determines the compatibility of a potential marriage based on the nakshatra and rashi of the bride and groom. It is a sacred method of Tamil kundali matching that evaluates 10 components of a couple’s compatibility based on Nakshatra and Rasi. Jothishi.com offers online horoscope matching in Tamil based on Ashtakoota method and Mukkiya Thirumana Porutham, providing compatibility scores, marriage date, and detailed reports for INR 250 only.
The service matches your horoscope with other members’ horoscopes and analyzes partner compatibility based on Birth Stars, Papasamya, Kujadosha, and more. The service also provides free Tamil horoscope matching for marriage with prospects by name, date of birth, birth place, and time.
Thrumana Porutham is a popular and sacred astrological method of Tamil kundali matching that provides invaluable insight into the marriage compatibility of a couple. This Tamil marriage horoscope matching is based on the Nakshatra matching or Natchathira Porutham principle, in which marriage forecasts are made by comparing the horoscopes of the bride and groom to ascertain if their married life will be happy and successful.
A leading Tamil matrimony and matchmaking service with over 5 lakh success stories and 100 verified Tamil profiles, Thirumana Porutham without Jathakam is a Kundali Matching that gives details on Chevvai Dosham, Rahu Kethu Dosham, and Guru palan.
📹 Register and Send Interest through – www.harikesamatrimony.com
World’s first matrimony website which has star matching filtration based on Artificial Intelligence – AI under the guidance of Sri …
Which points should match for marriage?
Marriage approval depends on the compatibility of the bride and groom’s horoscopes, which are influenced by various factors such as mental compatibility, Mangalik dosh, longevity, opposing tendencies, common attitude, children, overall health, and sexual compatibility. A good marriage requires 18 to 25 Gunas matches, while a best match occurs when 26 to 32 Gunas match. In rare cases, more than 32 Gunas may occur, ensuring the highest degree of compatibility between the couple.
Nadi refers to health and reproduction, while Bhakoot matches the 12 zodiac signs. Gana matches the propensities of individuals, classifying them as endowed with qualities of gods, humans, and demons. Maitri assesses the couple’s compatibility in family life, while Yoni examines physical or sexual compatibility. Taara matches horoscopes based on the nakshatra, indicating total lifespan and potential widowhood.
Vasya considers the characteristics of the individuals and determines who will dominate the relationship. Varna considers the propensities of the marrying individuals based on the four categories of people: Brahmin, Kshatriya, Vaishya, and Shudra.
Did Ram and Sita Kundali match?
Vedic astrology suggests that a match between a bride and groom with all 36 Gunas is considered auspicious. However, some believe that if all 36 Gunas match, the marriage may not be successful due to hardships and separation. The 36 Gunas in a Kundali are:
- Varan: Checks the work-life or spiritual compatibility of the prospective bride and groom, determining their ego.
- Vasya: Checks who will be the dominant one between the husband and the wife.
- Tara or Nakshatra: Determines the destiny or luck of the couple.
- Yoni: Determines the sexual compatibility of the couple.
- Grah Maitri: Checks the general compatibility between the couple.
- Gana: Checks the characteristics of the prospective bride and groom.
- Bhakoot: Determines the parameters of love and intimacy between the couple.
- Nadi: Determines the health and children or progeny of the bride and groom for their happy marriage.
Vijay Deverakonda has criticized marriage rumors with Rashmika Mandanna, calling them “fake”.
What happens if all 36 Gunas match?
Vedic astrology suggests that a match between a bride and groom with all 36 Gunas is considered auspicious. However, some believe that if all 36 Gunas match, the marriage may not be successful due to hardships and separation. The 36 Gunas in a Kundali are the qualities that determine the compatibility of the couple. The first Guna, Varan, checks the work-life or spiritual compatibility of the prospective bride and groom, determining their ego. The second Guna, Vasya, checks who will be the dominant one between the husband and wife. The third Guna, Tara or Nakshatra, determines the couple’s destiny or luck.
How to calculate thirumana porutham?
Dhina Porutham is calculated by calculating the nakshatras of the bride and groom, with the best outcome number being one of the following (1-2-4-6-8-9-11-13-15-18-20-24-26). Gana Porutham, the second among the 12 Thiruma Poruthams, defines characteristics, achievements, and good luck in married life. There are 27 nakshatras, divided equally into 9 for Deva Ganam, Manusha Ganam, and Rakchasa Ganam.
Can we marry if horoscope don’t match?
Marriage astrology can be a successful method for couples to determine their compatibility and future expectations. However, it is important to consider comprehensive Vedic compatibility factors when matching horoscopes. Many successful marriages have Mangal Dosha, Bhakoot Dosha, and Nadi Dosha, or other known obstructions in marriage.
To ensure compatibility, couples should either match horoscopes based on comprehensive Vedic compatibility factors or do not match marriage horoscopes. With the changing times, charts matching for marriage are much beyond the traditional method. Counseling sessions before marriage can help couples reconcile their opinions and address potential differences in post-marriage life.
An experienced astrologist visited family courts to obtain horoscopes from couples seeking divorce. Most couples claimed their horoscopes were successfully matched before solemnizing the marriage, but they ended up in court to resolve their disputes. Non-matching horoscopes was not the cause of unrest in marriage, but rather a flawed match of horoscopes and marriage charts. A flawed horoscope-matching method would have given wrong notions and reduced adaptability to important factors of married life.
What if there is no compatibility in marriage?
Incompatibility in relationships can be addressed through understanding, effort, and open communication. Strategies include creating a safe space for open expression, finding a middle ground, value each other’s opinions, understanding and validating each other’s feelings, giving undivided attention, developing self-awareness, considering couples therapy or counseling, discovering shared hobbies or activities, embracing personal growth, and prioritizing well-being and happiness if the relationship becomes unhealthy.
These strategies can help foster growth and harmony in a relationship, allowing for healthier interactions and conflict resolution. It is essential to recognize that incompatibility issues can lead to bigger problems in a relationship, so it is crucial to prioritize well-being and happiness.
How to match two horoscopes for marriage?
The Ashtakoota system of Vedic astrology consists of 36 Guna Milans, each representing a different aspect of a couple’s life. The Varna/Varan/Jaati system indicates spiritual compatibility between a boy and girl, with ego levels divided into four categories. The Vasya/Vashya system, on the other hand, indicates mutual attraction and control in marriage and calculates the power equation between married couples. The Tara/Dina system is related to birth star compatibility and destiny, with 27 birth stars.
The Yoni system measures intimacy, sexual compatibility, and mutual love between the couple, with 14 animals classified into Yoni Koot. The Graha Maitri/Rasyadipati system represents mental compatibility, affection, and natural friendship, and represents the moon sign compatibility between couples. The Gana system is related to behavior and temperament, with birth stars divided into three categories: Deva (God), Manava (Human), and Rakshasa (Demon).
The Rashi or Bhakoot system relates to emotional compatibility and love between partners. The position of planets in a boy’s birth chart is compared to the girl’s, with the moon placed in the 2nd, 3rd, 4th, 5th, and 6th houses being considered bad or inauspicious. The Nadi system is related to health and genes, with stars divided into Aadi (Vata) Nadi, Madhya (Pitta) Nadi, and Antya (Kapha) Nadi. Matches with scores less than 18 are not considered ideal and least recommended for marriage.
Which Porutham is good for marriage?
Rajju porutham is a crucial aspect of assessing a husband’s longevity in a marriage, as it indicates the strength of the marriage. If both the husband and wife share the same birth star, Rajju dosham occurs, affecting the longevity of the husband. The birth nakshatra of each should differ. Rasi Athipathi porutham suggests that the birth stars and their lords should be friendly for a compatible marriage, while if the lords share enmity, the marriage’s chances of survival decrease. Both poruthams play a crucial role in determining the best match for a relationship based on the zodiac sign.
Which guna should match for marriage?
Total Gunas below 18 suggest potential troubles and incompatibilities leading to possible divorce.
Gunas sum between 18-24 indicates an average marriage with a mix of disagreements and agreements.
A sum between 25-32 predicts a successful marriage with great compatibility.
A total of 36 Gunas, considered a match made in heaven, has been debated. While some see it as ideal, citing the example of Shri Ram and Sita, others highlight the complexities in their relationship.
How many porutham should match for marriage in Tamil?
The Thirumana Porutham, a ten-part system for marriage matching, indicates compatibility between a couple and a satisfactory match when the number of Poruthams is higher.
Which Porutham is very important for marriage?
In Hindu astrology, the concept of Rajju Porutham plays a pivotal role in the process of matrimonial matching. It serves to ascertain the compatibility between the birth stars of the bride and groom, as well as to predict their collective well-being and longevity.
📹 திருமணம் எப்போது நடக்கும் | எவ்வாறு கண்டுபிடிப்பது | Astrology Class Tamil | Astrology In Tamil
திருமணம் எப்போது நடக்கும் | எவ்வாறு கண்டுபிடிப்பது | Astrology Class Tamil …
Good Eve sir.. jayashree my dob : 09/01/1994 born time : 12:20 pm born place chengalpattu sir enaku vakkiya panjagam base pani patha Raghu kedhu dhosham ila. Thirukanitha panjagam base pani ragu kedhu iruku soldranga ithula yethu unmayana jathagam.. yepo marrige nadakum ethachum dhosham iruka pathu solunga sir..
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அந்த வகையில், நடப்பு காலாங்களில் “தற்கொலை”என்பது நிறைய நடக்கிறது.. குறிப்பாக நடிகைகள் (பாண்டியன் ஸ்ட்டோர் சித்ரா) ஏன் இப்படியான முடிவை எடுக்கிறார்கள்? இதை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது.. மேலும் ஆயுள் காரகன் சனிஸ்வர பகாவான் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து, ஆயுளை மட்டுமே பறிப்பது ஏன்?? நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி வீடியோ பதிவு செய்யவும் நன்றி..
Sir, Unga astrology research romba depth. But nenga palangal solumbothu topic related ah points ah sona nalarkum. Nenga example jathagam solumbothu nenga thaniya orutharku palan solra mathri irku atha enga jathagathla match pana mudila nenga last varaikume ore aalku palangal solra mathri irku.please ipdi panrayha avoid pana try panunga . Points ah solunga
வணக்கம் சார். எனக்கு மேஷராசி பரணி நட்சத்திரம் என்னுடைய ஜாதகத்தில் மேஷ லக்னம் லக்னத்தில் சந்திரன் 2ஆம் இடத்தில் கேது 3ஆம் இடத்தில் மாந்தி 4ஆம் இடத்தில் செவ்வாய் 6ஆம் இடத்தில் சுக்ரனும், குருவும் 8ஆம் இடத்தில் சூரியன், புதன், ராகு 10ஆம் இடத்தில் சனி நான் கடந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்து விட்டேன். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை செல்லுங்க சார். 30 வயது ஆக போகிறது எப்போது திருமணம் நடைபெறும் என்பதைசொல்லுங்க சார்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..வந்தவாசி..8.50 காலை
ஐயா வணக்கம் பெயர்: விக்னேஷ் குமார் பிறந்த நாள்: 30 5 1992 பிறந்த நேரம்: 11:30 am பிறந்த ஊர்: உடுமலைப்பேட்டை 🙏🙏🙏🙏🙏 ஐயா நான் உங்களது வீடியோவை கடந்த சில மாதங்களாக பார்த்து வருகிறேன். எனக்கு பல கேள்விகள் உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.ஆனால் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது என்று தவித்து நிற்கிறேன் ஏனெனில் அந்த அளவுக்கு என் வாழ்வில் கஷ்டங்கள். யார் என் ஜாதகத்தை பார்த்தாலும் நன்றாகத்தான் உள்ளது என்று கூறுகிறார்கள்..…. ஒருவேளை என் சங்கடமான சூழ்நிலையை சொல்ல மனம் ஏற்றுக் கொள்ளாமல் சங்கடப் படுகிறார்களோ என்று தோன்றுகிறது……. நான் உங்கள் சொந்த ஊரிலேயே சொந்தமாக விசைத்தறி கூடம் ஒன்று அமைத்து நடத்தி வருகிறேன். தொழில் மந்தமான நிலையாகவே உள்ளது. அம்மாவின் கண் பார்வை கோளாறு உள்ளது. மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து விட்டோம். உடல் நிலை எப்போது சீராகும். இன்னும் திருமணமாகவில்லை ஐயா. திருமணம் என்ற அமைப்பு ஒன்று உள்ளதா? அப்படி இருந்தால்.எப்போது திருமணமாகும்… தயவு செய்து பதில் அளியுங்கள் ஐயா ……உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் நீங்கள் பதில் அளிக்கவில்லை என்றாலும் உங்களை நான் விட போவதில்லை…………… சந்தேகங்கள்… 1 பத்தாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சியாக உள்ளார்.ஆனால் சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆகிவிட்டார் அவருடைய காரகத்துவம் வேலை செய்யுமா செய்யாதா??? 2 ஆட்சி பெற்ற கிரகங்களுக்கு அஸ்தமனம் உள்ளதா?? 3 புதனும் அதே நிலையில் தான் உள்ளார். 3 பத்தாமிடத்தில் சூரியனோடு சேர்ந்து புதனும் சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகிவிட்டனர். கூடவே மாந்தியும் இருக்கிறார். இதனால் தான் எனக்கு தொழிலில் பிரச்சனைகள் வருகிறதா????????……,🙏🙏🙏🙏🙏🙄🙄
வணக்கம் ஐயா . நான் பலமுறை கேட்டும் பலன் இல்லை ஐயா. தயவு செய்து இம்முறையாவது பதில் தர வேண்டுகிறேன் .நான் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்யம் உண்டா,20 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்கேக்குறேன்.குடும்பத்துடன் சேர்ந்து வாழும் பாக்யம் எப்பொழுது.தொழில் செய்யும் பாக்யம் உண்டா.தேதி 05 -01 -1973 காலை 4 .30 முசிறி. நன்றி ஐயா.
Sir vannakam.. last 5 days I should watch your article sir .. your way of tamil speech is so good and I impressed .. sir please speech about agriculture vivasayam sir by astrological way.. my husband is a farmer.. both are completed our degree.. my age is 27.. .. date of birth 29 October 1993..time 5.05 am
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
எனக்கு தயவுசெய்து கூறுங்கள். வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருகணிதம் சரியா . ஏன் திருகணிதத்தை திணிக்கிறார்கள். என் மகளுடைய ஜாதகம் வாங்கியபடி எழுதப்பட்டது. ஆனால் ஜாதகம் பார்க்கும் போது அவர்கள் date of birth time place வாங்கி அவர்கள் கணிணியில் போட்டு திருக்கணித படிதான் சொல்கிறார். நான் வாங்கியபடி எழுதியதை கொடுத்தால் அது தவறுனு சொல்றாங்க. வாக்கிய படியும் திருகணிதபடியும் என் மகள் ஜாதகம் வேறு படுகிறதே. வாக்கிய படி என் மகள் ஜாதகம் என் தந்தை எழுதியது. எனக்கு பதில் கூறுங்கள். என் மகள் 29/1/ 2001 8:10 காலை மயிலாடுதுறை மில் பிறந்தார். முடிந்தால் அவள் எதிர்காலம் வேலை பற்றி வாக்கிய பஞ்சாங்கம் படி கூறவும். நன்றி
ஐயா வணக்கம், நான் கடந்த 1998 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன். இதுவரை எந்த வித முன்னேற்றமுமில்லை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அவ்வாழ்கையில் பொக்கிஷமென கிடைத்த என் முதல் மகளுக்கு பக்கத்து ஊரிலிருந்தும் என்னை யாரென்றே தெரியாது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம். அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். விமோச்சனம் எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30pm, chennai.
வணக்கம் சார் என் மகளுக்கு எப்போது தி௫மணம் நடக்கும் என்று கூறுங்கள் சார்… 5.8.1994 இரவு 12.40 சென்னையில் பிறந்தால் மகளுக்கு சுக்கிரன் நீச்சம் அதனால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஒவ்வொரு ஜோதிடர் வேறு, வேறு க௫த்து சொல்கிறார்கள் மிகவும் குழப்பமாக இருக்கிறது சார் எதுவாக இருந்தாலும் சரி நீங்களாவது உண்மையை சொல்லி புரிய வைக்கவும் சார்… 🙏🙏🙏🙏🙏🙏
Sir,I am Divya🙁, marriage is getting delay, can pls tell when marriage ll happen& will I get good husband. Kindly reply sir. 23.06.1991, 9.43pm, Coimbatore. I am 30yrs now. Parents are worrying a lot..🙁hw is bhudan dasa? As bhudhan in RAGHU saram 12 th house.. will Raghu make marriage happen.. I am MAKARA Lagnam, VISHAKAM 4 PADHAM, VIRUCHIGAM RASI. As you mentioned in your post, myself and my parents are totally worried about my marriage and life after that.. whatever words you mentioned in your post are totally true. Parents are having heavy burden because of children’s like us in their old age.. kindly reply for my horoscope sir. Thank you.
ஜோதிட ஜாம்பவான் திரு.ஆதித்ய குருஜியே மிகவும் உயர்வாக திரு. சின்னராஜ் ஐயா என்றழைக்கும் நீங்களை இப்படி ஒரு பதிவு செய்தது (உதாரண ஜாதகர் (அ) அவருக்கு வேண்டியவர் அனுமதி யோடு விவரங்கள் வெளியிட்டது) மிகவும் வருந்தத்தக்கது.. சம்மந்தப்பட்ட வரனுக்கு வேண்டியவர் அனுமதியும் கூட தவறு தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
வணக்கம் ஐயா எனது பெரிய மகன் 15 09 93 புதன் கிழமை பகல் பொழுது சிம்மம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார் நேரம் காலை 11.29 திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறார் மிகவும் வருத்தமாக உள்ளது.இந்த ஜாதகத்திற்கு திருமணம் நடக்குமா? எங்களுக்கும் வயதாகிறது இரண்டுவயது குறைந்த தம்பியும் உள்ளார்.அவருக்கும் திருமணம் பேச முடியாத சூழ்நிலை உள்ளது.அவரின் பிறந்த நாள் 15/10/95 இரவு மணி 7.22 திருவாதிரை நட்சத்திரத்திரம் 3ம் பாதம்.இந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தாயாகிய நான் நோயாளியாக ஆகிவிட்டேன்.இருவர் திருமணமும் எப்படி எப்போது நடக்கும் ஐயா.தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.மிகவும் வேதனை யோடு நாட்கள் கழிகிறது.
Sir en daughter 19.9.97 5.08pm Chennai Ashwini star kumba lagnam lagnathil kethu Raghu in 7th place with bhudan eppo job kidaikum and eppo marriage agum or agada pls tell me sir. Nearby astrologer told me. I will die within 2 years as per ky daughter’s horoscope.( Amma) enaku bayama iruku sir. I am not afraid about my death but en duty seiyyama poiduvenonu bayam
அய்யா வணக்கம், நான் பிரசாத் 09/06/1995 11.35 am Madurai அனைவருக்கும் வழக்கை இல் மிகப்பெரிய சொத்து தாய் மற்றும் தந்தை ஆனால் என் தந்தை இறந்து விட்டார் நான் பிறக்கும் முன்பே ஏண் அய்யா இந்த சோதனை வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது.அய்யா வேலை கிடைக்க வில்லை அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா அய்யா….கல்யாணம் நடக்குமா அய்யா 8695481300
ஐயா வணக்கம். நான் எனது குடும்பத்தை பிரிந்து இருக்கின்றேன்.எனது ஜாதகப்படி இனி சேர வாய்ப்பு இல்லை.எனது இரண்டாவது மகளின் ஜாதகப்படி சேர வாப்பு இருக்கா என பார்த்து கூறுவதோடு எனது மகளின் படிப்பு மற்றும் வருங்காலம் பற்றியும் கூறுமாறு மிகவும் தயவாக கேட்டுக்கொள்கின்றேன். Dhinusha. 11/11/2011. 10.30am. Dandenong Australia.
அண்ணா, எனக்கு 27 வயசு middle class family தான் இன்னும் 2 மாதத்திற்க்குள் திருமணம் பண்ணியே ஆக வேண்டுமாம் அப்படி இல்லை என்றால் 30 வயதில் திருமணம்(திருமணம் யோகம் இருக்காம்) பண்ண வேண்டும் சொல்கிறார். நான் ஏற்கனவே IT வேலையில் இருந்தேன் 1 வருடம் முன்பு தான் அந்த வேலை விட்டு vera job kku Course பண்ணி இப்போ தான் முடித்தேன். இன்னும் job interview attend panna Start பண்ணவில்லை. Jobkku போக இன்னும் 2 மாதம் ஆகிவிடும் போல இருக்கு. இந்த நிலையில் யார் தான் வேலை இல்லாதவர்க்கு பெண் குடுபார். …? யென் இன்னும் 3 or 4 மாதத்திருக்கு பிறகு திருமணம் பண்ண முடியாத …? அப்படி திருமணம் பண்ணால் என்ன ஆகும்..?
Pls sir.என் தம்பி health inspector ஆக உள்ளான். வேலையில் அலைச்சல். குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை. 9 மாத பெண் குழந்தை உள்ளது. மனைவி அவள் அம்மா வீட்டாருடன் இருக்க நினைக்கிறாள். தனி குடுத்தினம் கேக்கிறாள். எங்கள் அம்மா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எப்படி தனி குடுத்தினம் செல்வது. குழந்தை காட்ட மறுக்கிறாள் தம்பி மனைவி.. தம்பி வாழ்க்கை? மறைக்காமல் சொல்லுங்கள். கும்பம் ராசி.7.1/2 துவங்க உள்ளது..நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். சர்க்கரை நோய் வேறு வந்து விட்டது.மிகுந்த கவலையில் குடும்பம்….. Sugumar Dob 07.03.1989 time 10.07 am கடலூர்.mohana priya 27.dec 1991. Tim 6.35 am. பண்ருட்டி baby 11.mar. 2020 time 5.10am pondy.
குருவே🙏என் நணபனுக்கு கேட்கிறேன்.வெளிநாட்டில் இருக்கிறார்.மூன்று முறை பதிவுதிருமணம்.இருபதிவு திருமணம் இரகசியமாக செய்யப்பட்டது.ஒரு பதிவு திருமணம் வெளிப்படையாக செய்யப்பட்டது.இருந்தும் மூன்று பதிவுதிருமணமும் விவாகரத்தாகிவிட்டது.மூன்றும் பதிவு திருமணம் மட்டுமே.மணமேடையேறி தாலிகட்டவில்லை.துன்பமாகிவிட்டது வாழ்க்கை.குருவே அவர் வாழ்க்கைக்கு ஒரு விடைதர வேண்டுகிறேன்.நிலையான திருமணவாழ்க்கை உண்டா? இல்லையா..இருக்கின்றதானால் நிலைத்து நிற்குமா?குழந்தை பாக்கியம் உண்டா. தங்கள் பதிலை வேண்டி காத்திருக்கிறேன்.1980-09-08 4-10Am யாழ்ப்பாணம் இலங்கை.
ஐய்யா வணக்கம், எனது பெயர் அரசன். புதுக்கோட்டை 5.5.1986 9 . 13 am . எனது ஜாதகத்தில் மூன்று திரிகோண அதிபதிகளும் வர்கோத்தமம். எனக்கு சொந்த தொழிலா? வேலையா? நான் private school ல் ஆசிரியர் ஆக பணிபுரிகிறேன். தற்போது கொரோனாவால் பள்ளிகள் திறக்கவில்லை. எனக்கு வருமானம் இல்லை. எனக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். Sir please, என்னோட ஜாதகத்தை எடுத்துக் கொண்டு விளக்கம் கொடுங்கள்.
தயவுசெய்து கூறவேண்டும் ஐயா. அடுத்து வரும் சூரிய திசை சந்தோஷம் கெடுக்குமா?கையில் காசு இருந்தால் எப்படியும் சிக்கல் ஆகுது .நான் சொந்த தொழில் செய்யலாமா?என்ன தொழில் செய்யலாம்?நானும் பணம் காசு சேர்த்து வாழ்வேனா?எனது ஜாதகத்தில் எந்த காரணமும் ஆட்சியோ,உச்சமோ,நீசமோ,பரிவர்த்தனையோ என எந்த அமைப்பும் இல்லை. என் வாழ்க்கையில் சுயமாக சம்பாதித்து சொத்துக்கள் சேர்த்து நன்கு வாழ்வேனா?ஆயுளை பற்றி கூறவேண்டும் ஐயா. பெயர் ரேவதி. பிறந்த தேதி 7.1.1987.நேரம் 1.20am .பரமத்தி வேலூர்
ஐயா வணக்கம் எனக்கு முதல் திருமணம் பிரச்சினை யில் உள்ளது.இரண்டாவது திருமணம் நடக்குமா? 18 10 1988 நேரம் 8.30 காலை. நாங்கள் இரட்டை பிறவிகள் நான் முதலில் பிறந்தவன். எனது ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் கேட்டை 4 ல் உத்திராடம் 1 ஆம் பாதம் பதில் கூற வேண்டுகிறேன் ஐயா.எனது சகோதரனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் அதையும் சொல்லுங்கள் அவனுக்கு என்ன லக்னம் ஐயா.
ஐயா வணக்கம் தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது சனி வக்கரமாக உள்ளது சனிக்கு கால் கொடுத்த புதன் வக்கிரம் ஆக இருக்கிறது.. சனி தசை எனக்கு நல்ல பலன்களை கொடுக்குமா இல்லை கொடுக்காத தற்போது குடும்பத்தில் அதிக பிரச்சனையாக இருக்கிறது.. என்னுடைய சனி தசையில் என் மகன் எவ்வாறு இருப்பான் அவனுக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா..நன்றாக இருப்பானா ஐயா..11-10-1968..காஞ்சிபுரம்..7.10 காலை
சின்னராசு அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் பல உரித்தாகட்டும்,ஐயா இந்த ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம் என குறிப்பிட்டு திருமண தாமதத்தை விளங்கியது அருமை. ஆனால் இந்த பாழாய்ப்போன கண்களுக்கு எப்பொதும் குறைதான் தென்படுகிறது. அதாவது பெண் ஜாதகத்தில் லக்கின பாவகம் ஆண்காலத்தில் வருகிறது ஏன்? ஒரு முறை நான் தங்களை தொலைபேசியில் தொடர்பு கண்டு பாலஜோதிடம் பத்திரிக்கைகளில் இதனை கடைபிடிப்பது இல்லையே சரியா என தங்களிடம் வினவி போது லக்கி பாவகம் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என தெரிவித்தீர்கள். தயவு கூர்ந்து விளக்கவும். தவறு இருந்தால் மன்னிக்கவும். ஆ. குமார் கோவில்பட்டி
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..8-6-1989..kanchipuram..8.50 AM
உங்களுடைய தீவிர ரசிகன் நான். சார், என்னுடைய ஜாதகத்தில் 2 கிரகம் வக்கிரம். லக்கினாதிபதி வக்கிரம் செவ்வாய் வக்கிரம் புதன் வக்கிரம். என்னை பற்றிய குணத்தை கூட ஒரு ஜோதிடரும் சரியாக கணிக்க வில்லை. என்னுடைய செவ்வாய் தசை எப்படி இருக்கும். ராகு சனியின் வீட்டில் சுய சாரத்தில் 3 இல் இருக்கிறார். என்னுடைய வாழ்கை எப்படி இருக்கும்? அளவுக்கு அதிகமான தடங்கல் தோல்விகளை சந்தித்து விட்டேன். என் வாழ்கை முழுதும் இப்படியே இருக்குமா?. DOB-17-10-1988 Time of birth 11-54 am. Nagapattinam.
Gud evng guruji.i am Palanisamy from Pudukkottai.last 3 yrs,i am suffered worstly economically also with unemployment.i tried for abroad still now unsuccessful.kindly request pls tell when will I recovery from this position.any future the following horsecope.Birth details:25/11/1978.Time:10.16pm.Thanks🙏
vanakkam iyya. 💐. new year greetings. your introductory speech is amazing. you have said that saturn is in 7th house in the horoscope you analysed. sir, is it not the 8th house for marriage in girls hc and 7th house in the boys hc or the 7th house only is common for both gender. there are persons of both sexes without marriage lifetime. Ex.29.7.58 @ 2.35 am at villupuram. 7th lord in 12th with ketu in aries and neecham in katakana in navamsam with saturn bathagathipathi sani in 7th are stated to be factors hindered the matrimonial prospects lifetime. I understand from your speech that saturn may cause marital delay. thank u sir.
திருமணம் எப்போது என்ற தலைப்பு .பொதுவாக திருமணம் எப்போது நடக்கும் என்று பாடத்தை நடத்தினால் எல்லா ஆரம்ப ஜோதிட மாணவர்களும் படித்து தெரிந்து கொள்வார்கள். இது தனிப்பட்ட ஆளுக்கு ஜாதகப்பலன் பார்த்தது போல உள்ளது.இந்த உதாரணத்தை வைத்து அனைத்து ஜாதகங்களுக்கும் பதில் கூறமுடியாது இப்படித் .தலைப்புப் போட்டு பேசுவது நன்றன்று.